அணுகுண்டு வெடித்தாலும் உயிர் வாழும் உயிரினம் எது

உலகம் தோன்றிய நேரத்திலிருந்து போர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எந்த காலத்திலும் போர்கள் மக்களுக்கு நல்லதல்ல. அவை எண்ணற்ற உயிரிழப்புகளையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீங்காத துன்பத்தையும், சமூக…