புதிய தேர்தல் உத்திகளுடன் களம் இறங்கும் தி.மு.க… கட்சியில் செய்யப்போகும் மாற்றங்கள் என்ன?By Editor TN TalksMay 14, 20250 வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தீர்மானிப்பது தலைமையே. “வெற்றி பெறக்கூடியவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள்; தகுதியான அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் (மாவட்டச் செயலாளர்கள்)…