முதலமைச்சர் விரைவில் குணமடைய த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து செய்தி!By Editor TN TalksJuly 25, 20250 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதற்கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள்…