‘பார்க்க முடியவில்லை’ என அன்புமணி கூறிய சில நிமிடங்களில் ஜி.கே.மணி சந்திப்புBy Editor TN TalksOctober 7, 20250 ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என அன்புமணி தெரிவித்த சில நிமிடங்களில், நேரில் சந்தித்த புகைப்படத்தை ஜி.கே.மணி வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர்…