ராணிப்பேட்டை : இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்… ஒரு தலை காதலால் நடந்த விபரீதம்…By Editor TN TalksJuly 26, 20250 ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள மேல் நேத்தப்பாக்கம்…