நிரம்பியது பில்லூர் அணை…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!By Editor TN TalksMay 26, 20250 கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.…