மதுரையில் 5 ஆண்டுகளில் குறைந்த நாய்களின் எண்ணிக்கை.. கணக்கெடுப்பால் எழுந்த சர்ச்சை!By Editor TN TalksMay 13, 20250 மதுரை மாநகராட்சியில் 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் மொத்தம் 38,348 தெருநாய்கள்…