உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதி நியமனம்… யார் இந்த பி.ஆர் கவாய்?By Editor TN TalksMay 14, 20250 உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை…