நெல்லை அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு: பாபநாசம், சேர்வலாறில் ஒரே நாளில் 5 முதல் 16 அடி வரை ஏற்றம்!By Editor TN TalksMay 29, 20250 திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.…