ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி: உலகளாவிய பிரச்சினைகள், ‘குளோபல் சவுத்’ முன்னுரிமைகள் குறித்து ஆலோசனை!By Editor TN TalksJune 17, 20250 கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரி நகருக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு கனடா அதிகாரிகள் உற்சாக வரவேற்பு…