தங்க நாணையங்களை வாங்குவதற்கு டெண்டர் கோரிய தமிழக அரசுBy Editor TN TalksSeptember 10, 20250 தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 5460 தங்க நாணயங்களை வாங்குவதற்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையால் மகளிர் நலன் அடிப்படையில் திருமண…