முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… நீர்மட்டம் உயர்வு!By Editor TN TalksMay 26, 20250 நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களுக்குப் பிறகு அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.…