ஆன்மீக கதையில் விஜய் தேவரகொண்டா.. வெளியானது VD14 ஃபர்ஸ்ட் லுக்…By Editor TN TalksMay 10, 20250 தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. 2011-ம் ஆண்டு “நுவ்வில்லா” என்ற நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். ”அர்ஜூன் ரெட்டி”…