Vijay political party

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று மிகுந்த ஆனந்தமாக முடிந்தது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், இசையை அனிருத் அமைத்துள்ளார்.…