Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா ரங்க நாதனின் 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் !!!
    தமிழ்நாடு

    ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா ரங்க நாதனின் 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் !!!

    Editor web2By Editor web2December 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Picsart 25 12 03 16 53 01 770 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் குடித்த இருமல் மருந்து கோல்ட்ரிப் என்கிற இருமல் மருந்தாகும். அந்த குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தின் தயாரிப்பு ஆலை தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ளது. அந்த தயாரிப்பு ஆலையின் பெயர் ஶ்ரீசன் ஃபார்மா. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் ஆவார்.124469009

    குழந்தைகள் பலியானதை தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று நடத்தப்பட்ட ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனுக்கு சொந்தமான 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரங்கநாதனுக்கு தொடர்புடைய சென்னை கோடம்பாக்கம் வீடு மற்றும் இரண்டு குடியிருப்புகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

    2025 10 08T085951Z 1411720964 RC2K7HA3SO6S RTRMADP 3 INDIA HEALTH COUGH SYRUP DRUGMAKER

    இருமல் மருந்தில் சிறுநீரகத்தை பாதிக்கும் நச்சுப்பொருள் இருப்பது உறுதியாகி உள்ளது. மருந்து தயாரிப்பின் மூலப் பொருட்கள் முறையான பரிசோதனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனம் இயங்கி வந்ததும் தெள்ளத்தெளிவாக விசாரணையில் தெரிவந்துள்ளது.

    நாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து பொருட்கள் மருத்துவரின் ஆலோசனையின் கீழ் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. மெடிக்கல் ஸ்டோர்களில் சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாக ஏதேனும் மருந்து பொருள் வாங்குவதை இனி தவிர்ப்போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒருநாள் கிரிக்கெட்: 53வது சதமடித்த விராட் கோலி
    Next Article ஜெயக்குமாரை சுற்றும் வதந்திகள்.. குறிவைக்கும் எதிரிகள்
    Editor web2
    • Website

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.