Close Menu
    What's Hot

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் ஷுப்மன் கில்
    விளையாட்டு

    விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் ஷுப்மன் கில்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    shopman gil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் டெஸ்ட் கேப்​டன் ஷுப்​மன் கில் பஞ்​சாப் அணிக்​காக களமிறங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    நாடு முழு​வதும் பல்​வேறு நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்​பைக்​கான ஆட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தப் போட்​டி​யில் இந்​திய அணி வீரர்​கள் அனை​வரும் தங்​களது மாநிலங்​கள் சார்ந்த அணி​யில் இடம்​பெற்று விளை​யாட வேண்​டும் என்று பிசிசிஐ நிபந்​தனை விதித்​துள்​ளது.

    இது​வரை நடை​பெற்ற போட்​டிகளில் இந்​திய அணி வீரர்​கள் ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ரிங்கு சிங், ஜெய்​ஸ்​வால் உள்​ளிட்​டோர் விளை​யாடி​யுள்​ளனர்.

    இந்​நிலை​யில் காயம் காரண​மாக அண்​மை​யில் முடிவடைந்த தென் ஆப்​பிரிக்​க​வுக்கு எதி​ரான சர்​வ​தேச டி20 தொடரின் கடைசி போட்​டிகளில் ஷுப்​மன் கில் விளை​யாட​வில்​லை.

    தற்​போது காயம் குணமடைந்​துள்ள நிலை​யில் ஷுப்​மன் கில் பஞ்​சாப் அணிக்​காக களமிறங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. விஜய் ஹசாரே போட்​டி​யில் சிக்​கிம், கோவா அணி​களுக்கு எதி​ராக பஞ்​சாப் அணி விளை​யாட​வுள்​ளது. இந்த 2 போட்​டிகளி​லும் ஷுப்​மன் கில் பஞ்​சாப் அணி​யினருடன் இணைந்து விளை​யாடு​வார் எனத் தெரி​கிறது.

    இதுகுறித்து பஞ்​சாப் மாநில கிரிக்​கெட் சங்க வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஜெய்ப்​பூரில் முகாமிட்​டுள்ள பஞ்​சாப் அணி​யில் வரும் ஜனவரி 1-ம் தேதி ஷுப்​மன் கில் இணைந்து கொள்​வார். சிக்​கிம், கோவா அணி​களுக்கு எதி​ரான போட்​டிகளில் ஷுப்​மன் கில் விளை​யாடு​வார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள மும்பை அணிக்​கெ​தி​ரான போட்​டி​யிலும் அவர் இடம்​பெறு​வார் எனத் தெரி​கிறது” என்று தெரி​வித்​தன.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்
    Next Article அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டால் வெற்றி: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்
    Editor TN Talks

    Related Posts

    அதிவேக 3,000 ரன்கள்! இங்கிலாந்து வீரர் புதிய உலக சாதனை

    December 28, 2025

    அண்டர் 19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

    December 28, 2025

    தேசிய துப்பாக்கிச்சுடுதல் திலோத்தமாவுக்கு தங்கம்

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    ஜனவரி 2 முதல் வைகோ பாதயாத்திரை! மதிமுக அறிவிப்பு

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025

    141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.