Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    அரசியல்

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMarch 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 03 15 164729
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது. வேட்புமனு தக்கல் மார்ச் 30ஆம் தேதி ஏப்ரல் 6ஆம் நாள் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீது ஏப்ரல் 7ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளாகும்.

    புதுச்சேரியில், மார்ச் 16ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கி, 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மார்ச் 24ஆம் தேதிபரிசீலனை முடிவுற்று மார்ச் 26ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். புதுச்சேரியில் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் நாள் நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதே போல் கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் நாள் தேர்தல் நடைபெற்று மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில்   ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
    Next Article தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.