Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025
    ராசிபலன்

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jothida
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.

    ரிஷபம்: குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். வேலைச்சுமை குறையும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

    மிதுனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகால கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுவீர்கள்.

    கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் வங்குவீர்கள்.

    சிம்மம்: பணப்பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு நல்லது செய்யப்போய் அது பிரச்சினையை உருவாக்கக் கூடும்.

    கன்னி: குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தக்க சமயத்தில் உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

    துலாம்: குடும்பத்தாரின் ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்புகூடும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி குறித்து ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய வீண் குழப்பங்கள் விலகும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

    தனுசு: உங்கள் செயல்பாடுகளில் நிதானம் வெளிப்படும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வியாபார ரீதியாக சிலரின் அறிமுகம் கிடைக்கும். தாயின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

    மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.

    கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

    மீனம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். குடும்பத்தில் மூத்த வர்களின் ஆலோசனையைகேட்பதுநல்லது, யோகா, தியானத்தில்மனதைச் செலுத்துங்கள். நீங்கள் ஒன்றுசொல்லப் போய் மற்றவர்கள அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானம் அவசியம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு
    Next Article அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.