Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் – இன்று உங்க ராசிக்கு எப்படி?
    ராசிபலன்

    இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் – இன்று உங்க ராசிக்கு எப்படி?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்படுவீர்கள். இன்றைய தினம் முழுவதும் குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று நேரம் செலவிடுவீர்கள்.

    ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் அழகின் பால் ஈர்க்கப்படுவீர்கள். ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். இதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க மனதிற்கு பிடித்தவர்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

    மிதுனம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க சிரமப்படுவீர்கள். மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உங்கள் பிரச்சினைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கடகம்: உங்கள் கற்பனை திறன் அதிகரிக்கக்கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். இதனால், கௌரவம் அதிகரிப்பதுடன், முயற்சிக்கு பாராட்டும் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம்.

    சிம்மம்: இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கலாம். பதட்டங்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்து பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். எனினும், பணிக்கும் வீட்டிற்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.

    கன்னி: குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும் அமைதியாக ஏற்றுக்கொண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

    துலாம்: இன்று எந்த ஒரு புதிய வேலை தொடங்குவதற்கும் ஏற்ற நாளாக அமையலாம். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த வேலை செய்தாலும் அதில் காரிய சித்தி அடைவீர்கள். இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.

    விருச்சிகம்: இன்று உங்களின் கவனமும், முயற்சியும் புது வியாபாரத்தின்மீது இருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை புறக்கணிக்க நேரிடலாம். உங்களின் முயற்சியும் வேலைகளும் திட்டமிட்டபடி நடக்காமல் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.

    தனுசு: இன்று உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவர முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். ஆனால், நாளின் இறுதி பொழுதில் நன்மை உண்டாகும்.

    மகரம்: நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்றால் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் உங்கள் வேலைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்தல் சிறந்தது. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அனுகூலமான நல்ல நாளாக அமைய வாய்ப்புள்ளது.

    கும்பம்: நீங்கள் முற்காலத்தில் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தற்போது அடைந்த சாதனையை எண்ணி திருப்தி கொள்வதை தவிர்க்கவும். இன்னும் கடினமாக உழைத்தால் நற்பலன் கிடைக்கும்.

    மீனம்: இன்று பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இடர்பாடுகள் நிறைந்த பணிகள் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகையிலை மீதான கலால் வரி அதிகரிப்பு!. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!.
    Next Article வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.