Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி? துல்லிய கணிப்பு
    ராசிபலன்

    12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி? துல்லிய கணிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12 ராசிக்காரர்களுக்கும் இன்று ராசிபலன் எப்படி உள்ளது என பார்க்கலாம்.

    மேஷம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் அநாவசியமாகக் கோபத்தைக் காட்ட வேண்டாம். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

    மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

    சிம்மம்: எதையும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

    கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

    துலாம்: சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீட்டில் உற்சாகம் கரைபுரளும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

    விருச்சிகம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உறவினர்கள் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் அகலக் கால் வைக்க வேண்டாம். வெளிவட்டாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.

    தனுசு: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வயிற்றுவலி, கழுத்துவலி விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    மகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடநலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டாகும்.

    கும்பம்: மனக்குழப்பங்கள் விலகும். வேலை தேடி காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

    (ராசிபலனை கணித்தவர்: வீ. சண்முகம்)

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நடிகருக்கு ஜால்ரா அடிக்கும் நாய் நானில்லை” – அருண்ராஜை கடுமையாக சாடிய அண்ணாமலை!
    Next Article ஜோதிட நாள்காட்டி 18.12.2025 | மார்கழி 03
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.