Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நானே ஒரு தளபதி FAN..! அவர் கூறியது தனிப்பட்ட கருத்து..! அதில் உடன்பாடு இல்லை..!
    சினிமா

    நானே ஒரு தளபதி FAN..! அவர் கூறியது தனிப்பட்ட கருத்து..! அதில் உடன்பாடு இல்லை..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Leni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் மீது நடிகர் அனுமோகன் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகரும் தயாரிப்பாளருமான லெனின் தெரிவித்துள்ளார்.

    ’ரெட் லேபிள்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான லெனின், ஹீரோயின் அஸ்மின், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், நடிகர் அனுமோகன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்கள் படக்குழுவினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    அவ்வாறு அனுமோகனிடம் 2026 சினிமா உலகில் மாற்றம் ஏற்படும் என சொல்கிறீர்களே, அரசியல் களத்திலும் அதுபோல் மாற்றம் ஏற்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”நிச்சயமாக மாற்றம் ஏற்படும். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழாது. அனைத்து ஊடகங்களிலும் ஒருவரின் பெயரை அதிகமாக ஒளிப்பரப்பட்டு வருகிறதல்லவா? அவருக்கு பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது” என மறைமுகமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை விமர்சித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

    இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ’ரெட் லேபிள்’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான லெனின், ”அனுமோகனின் கருத்து அவருடைய சொந்த கருத்து எனவும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை, நானும் ஒரு தளபதி ரசிகர் தான்” எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுட்நியூஸ்!. ரேஷன் அட்டைக்கு சிலிண்டர் இலவசம்!. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
    Next Article தேதியை அறிவித்தும் மௌனம் காக்கும் பிரேமலதா!. அதிருப்தியில் நிர்வாகிகள்…!
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.