Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மிரட்ட வருகிறது அவதார் 3… இன்று திரையரங்குகளில் ரிலீஸ்
    சினிமா

    மிரட்ட வருகிறது அவதார் 3… இன்று திரையரங்குகளில் ரிலீஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    av
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவதார் படத்தின் மூன்றாம் பாகம் இன்று (டிச.19) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
    பிரமாண்ட ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், உலகம் முழு​வதும் வரவேற்​பைப் பெற்ற திரைப்​படம் அவதார். இதன் அடுத்த பாகமான, “அவ​தார்: தி வே ஆஃப் வாட்​டர்” 2022ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டது.
    இந்தநிலையில், தற்போது மூன்றாம் பாகமாக ‘அவ​தார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ உருவாகி இருக்கிறது. காட்சிகளில் பிரமிப்பூட்டும் இதன் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
    அவதார் என்றாலே பிரம்மாண்டம்தான்… அதில் சாகசத்துடன் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகளை வைத்து அசத்தும் ஜேம்ஸ் கேமரூனின் மாயாஜாலத்தை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
    முந்தைய பாகங்களில் காடு மற்றும் நீர்வாழ் மக்களை ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்த மூன்றாவது பாகத்தில் ‘நெருப்பு’டன் தொடர்புடைய பண்டோரா கிரகத்தின் புதிய பழங்குடியினரை (Ash People) ஜேம்ஸ் கேமரூன் அறிமுகப்படுத்த உள்ளார்.
    இந்தப் படத்தில் நவி (Na’vi) இன மக்கள் அனைவரும் நல்லவர்கள் மட்டுமல்ல, அவர்களிலும் தீயவர்கள் இருப்பார்கள் என்பதை நெருப்புப் பழங்குடியினர் மூலம் காட்டப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 தேர்தல்: அதிமுகவில் விருப்ப மனுக்கள் வாங்கும் பணி தீவிரம்
    Next Article டி20 தொடரை வெல்லுமா இந்திய அணி? இன்று கடைசிப் போட்டி
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    April 3, 2026

    “சீட் இல்லை; தொண்டனாக தொடருவேன்!” அண்ணாமலை ரியாக்‌ஷன்!.

    April 3, 2026

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    April 3, 2026

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    April 3, 2026

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.