Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தனிக்காட்டு ராஜாவாக நாளை ரிலீசாகும் ‘பராசக்தி’
    சினிமா

    தனிக்காட்டு ராஜாவாக நாளை ரிலீசாகும் ‘பராசக்தி’

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி நடித்துள்ள 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மொழி பிரச்சனை பேசும் பராசக்தி பொங்கலை ஒட்டி நாளை (டிச.10) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடித்ததால் பராசக்தி ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த சூழலில் பராசக்தில் படத்தில் கிட்டத்த 15க்கும் மேற்பட்ட இடங்களை கட் செய்ய தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதை படக்குழு ஏற்று கொண்ட நிலையில், இன்று பிற்பகல் பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைக்கு வருகிறது. படத்தின் ரன் டைம் 2.43 நிமிடங்களாக உள்ளது.

    ஜனநாயகன் வெளியீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில் பராசக்தி போட்டியின்று நாளை வெளியாகிறது.

    censor board Parasakthi sivakarthikeyan U/A Certificate சிவகார்த்திகேயன் பராசக்தி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்தடுத்த சிக்கலில் ஜனநாயகன் – ஏன் இத்தனை சிக்கல்?
    Next Article திடீரென இபிஎஸ் வீட்டிற்கு சென்ற நயினார் – அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக?
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.