Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஜனநாயகன் ரிலீஸ் இல்லை.. விஜய்க்கு பெரிய அடி!
    சினிமா

    ஜனநாயகன் ரிலீஸ் இல்லை.. விஜய்க்கு பெரிய அடி!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jananayagan High Court Order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு மாற்றி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை ஒட்டி  இன்று ரிலீசாக இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இன்று காலை மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை குழு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இன்றே மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஏன் அவசரம், 2 நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம், சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தை வெளியிடுவீர்கள், தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்க முடியாதா?, படத்தை ரிலீஸ் செய்ய தேதியை அறிவித்துவிட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

    மேலும், ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு செயல்பட தடை விதிக்கப்பட்டதுடன், ஜனநாயகன் அவசர வழக்கு இல்லை என கூறி படத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    censor board jananayagan TVK Vijay தணிக்கை குழு விஜய் ஜனநாயகன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீரென இபிஎஸ் வீட்டிற்கு சென்ற நயினார் – அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக?
    Next Article அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் இருப்பதில் சிக்கலா?- நீதிமன்றம் அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.