Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»திரைவிமர்சனத்தை தடை செய்ய முடியாது – உயர்நீதிமன்றம்
    சினிமா

    திரைவிமர்சனத்தை தடை செய்ய முடியாது – உயர்நீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    movie reviews
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை எப்படி அமல்படுத்த முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.

    ஒட்டுமொத்த உலகமும் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கி உள்ளன. இந்த யுகத்தில், தனி மனிதனோ, நாடோ விமர்னங்களில் இருந்து தப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மக்கள் திரைப்படங்களை பார்த்த பிறகு அதை அளவீடு செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் கருத்துக்கு உடன்பட கூடாது என தெரிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த திரைப்படங்கள், பின்னர் வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது. திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம். தயாரிப்பாளர்கள் நேர்மறை விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது எனவும் சாத்தியமில்லாத கோரிக்கையை மனுதாரர் கோரி இருக்கிறார் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும் ஒடிடி தளங்கள், சினிமா தியேட்டர்களுக்கு புதிய சவாலாக உருவாகி உள்ளதை மறந்து விடக் கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026-ல் திமுகவை மக்கள் துரத்தியடிப்பார்கள்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..
    Next Article பாஜகவின் B டீம் தான் விஜய் – திருமா குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    April 4, 2026

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.