தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட காவல் துறை கதையாக உருவாகிறது. இதேவேளை, விஜய்க்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் மற்றும் எமோஷனல் காட்சிகளும், அரசியல் உள்நோக்கங்களும் இதில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, ஜூன் 22 – தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு டீசர் அல்லது க்ளிம்ப்ஸ் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது ✅️
தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ‘ஜனநாயகன்’ மிகப்பெரிய அரசியல் கலவையுடன் கூடிய ஆக்ஷன் கதையாக உருவாகி வருகிறது!