Close Menu
    What's Hot

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    நெதன்யாகு உயிருடன் இருந்தால் தேடிப்பிடித்து கொல்வோம்!. ஈரான் சபதம்!

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!. ரஜினி, கமலை லெப்ட் – ரைட் வாங்கிய சின்மயி!.
    சினிமா

    வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!. ரஜினி, கமலை லெப்ட் – ரைட் வாங்கிய சின்மயி!.

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chinmayi 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமூக வலைதளங்களில் எப்போதும் துணிச்சலாகக் குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்ததற்காக வாழ்த்து தெரிவித்த ரஜினி மற்றும் கமலை நேரடியாகச் சாடியுள்ளார்.

    ஞானபீட விருது பெறும் மூன்றாவது தமிழர் வைரமுத்து ஆவார். குறிப்பாக, கமல்ஹாசனின் வாழ்த்துப் பதிவை டேக் செய்து, “சினிமாவில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோம் எனப் புகாரளிக்கும் பெண்களைக் கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார். திரையுலகில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் விருதுகளை மட்டும் கொண்டாடுவது வேதனை அளிப்பதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    https://x.com/Chinmayi/status/2032779783591854298?

    இதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கும் சின்மயி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “அய்யோ புரியவே புரியாதா?” என ரஜினியை நோக்கி பதிவிட்டுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பொதுவெளியில் அங்கீகாரம் அளிப்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    https://x.com/Chinmayi/status/2032855497825726796?

    ‘மீ டூ’ (Me Too) விவகாரத்தில் வைரமுத்து மீது சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் புகார்களை முன்வைத்துள்ள நிலையில், முன்னணி நடிகர்களின் இந்த வாழ்த்துக்கள் தற்போது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திமுகவுக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்”!. ஆளுங்கட்சியைத் தெறிக்கவிட்ட பி.ஆர். பாண்டியன்!
    Next Article இஸ்ரேலுக்கு ஆதரவா?. உக்ரைனை குறிவைக்கும் ஈரான்!. பதற்றத்தில் உலக நாடுகள்!
    Editor web3
    • Website

    Related Posts

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    நெதன்யாகு உயிருடன் இருந்தால் தேடிப்பிடித்து கொல்வோம்!. ஈரான் சபதம்!

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    நெதன்யாகு உயிருடன் இருந்தால் தேடிப்பிடித்து கொல்வோம்!. ஈரான் சபதம்!

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    அபிஷேக் ஷர்மா மீது இந்திய வீரர்களுக்கு ‘பொறாமை’!. சஞ்சு சாம்சன் ஓபன் டாக்!.

    இஸ்ரேலுக்கு ஆதரவா?. உக்ரைனை குறிவைக்கும் ஈரான்!. பதற்றத்தில் உலக நாடுகள்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.