Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஜய்க்கு அடிமேல் அடி!. தெறி ரீரிலிஸிலும் சிக்கல்!. தாணு அறிவிப்பு!
    சினிமா

    விஜய்க்கு அடிமேல் அடி!. தெறி ரீரிலிஸிலும் சிக்கல்!. தாணு அறிவிப்பு!

    Editor web3By Editor web3January 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    theri postponed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகன் சர்ச்சைக்கு மத்தியில் பொங்கலுக்கு தெறி படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், அதுவும் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையால் ரிலிஸ் ஆவதில் தாமதமாகி கொண்டே செல்கிறது. அதாவது, சென்சார் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வரும் 21ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. மேலும் சென்சார் வழங்கவேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் படக்குழுவும் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பட்டியலில் இருப்பதால் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, ஜனநாயகன் படம் தள்ளிப்போனதால் தெறி படம் பொங்கல் நாளி (ஜன.15) ரீ ரிலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்த நிலையில், ரி ரீலிஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக மீனவர்கள் கைது!. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
    Next Article ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கையா?. மக்கள் பீதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.