Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»The old guard 2 – ஹாலிவுட் பட ரசிகர்களுக்காக…
    சினிமா

    The old guard 2 – ஹாலிவுட் பட ரசிகர்களுக்காக…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    the old guard 2 1500x844 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    The old guard 2 நெட் பிளிஸ் வந்திருக்கிறது..சாகவே முடியாதவர்கள் எப்படி தங்கள் இலக்கை அடைகிறார்கள் என்பதாக இருக்கிறது..

    செம்ம ஷார்ப்பான சண்டைகள், சேசிங் காட்சிகள் என்று அபாரமாகவே வந்து இருக்கிறது. ஒரு சண்டை காட்சி இருக்கிறது ஏதோ பப்பில் இருப்பது போல எடுத்து இருக்கிறார்கள். அது தெருவில் தான் நடக்கிறது.
    அந்த மியூசிக் நமக்கு அப்படி தோன்றவைக்கிறது. அது போகட்டும், Charlze அவரின் ஸ்டைலிஸான லுக் மட்டுமே இந்த திரைப்படத்தை பார்க்கவைக்கிறது. செம்ம மேனரிசம். ஒவ்வொரு பாத்திரங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.Veronica, kiki Layane அதிலும் கீகி யின் அழகு சூப்பர்.

    இவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தும் எங்கேயும் வன்முறையின் தீவிரத்தை இந்த படத்தில் காட்டவே இல்லை. முழுக்க முழுக்க அழகாவே இருக்கிறது. இந்த படம்.

    அவர்களின் டார்க் உலகம். அதில் யார் முதலில் பிறந்தது. எதற்காக umaa thurman தேடவேண்டும். அதன் பின்புலம் என்ன என்று மிக நிதனமாகவே சொல்லியிருக்கிறார்கள். ரன்னிங் டைமிங் சின்னதுதான். கூட கிருஸ்துவையும் வம்பு இழுத்திருகிறார்கள்.. “செம்ம நக்கல்யா!!! என்று புரிந்தது.

    வெனிசுவாவில் வேறு கதை நடக்கிறது. அதன் பூர்விகம் அப்படி தான். “நான் முதல், நீ தான் கடைசி” என்று kimi-யிடம் Umaa Thurman சொல்லும் போது தெரிகிறது. அதன் காட்சியின் பிரேம் அப்படி தான் இருந்தது. அடுத்து தற்காப்பு கலைகள் சார்ந்த சினிமாக்களில் ஹாலிவுட் எப்போதே உச்சத்தை தொட்டுவிட்டது. இரண்டு சண்டை காட்சிகள் இருக்கிறது தலைவன் குராண்டினா பிச்சை எடுக்க வேண்டும்..

    எதற்கும் guard முதல் பாகத்தை பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை பாருங்கள். மூன்றாம் பாகத்திற்கு வேறு லீட் கொடுத்திருக்கிறார்கள்.

    நெட்பிளிக்ஸ் இருக்கிறது. தமிழும் இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரட்டையர் உலகம் எனும் லெவன்…
    Next Article வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது என்ன?.. காங்கிரசின் செல்வப் பெருந்தகை விளக்கம்..
    Editor TN Talks

    Related Posts

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.