Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»வள்ளியூரில் எம்ஜிஆர் நினைவு தினம்… முன்னாள் எம்.பி. மரியாதை
    மாவட்டம்

    வள்ளியூரில் எம்ஜிஆர் நினைவு தினம்… முன்னாள் எம்.பி. மரியாதை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    305712
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினம் முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன்  தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
    வள்ளியூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வள்ளியூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்னரசு முன்னிலை வைத்தார்.
    அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அதிமுக பொருளாளருமான  சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எட்வர்ட் சிங், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட பாசறை செயலாளர் இந்திரன்,  மாவட்ட மீனவர் அணி துணைத்தலைவர் சோரிஸ் கோஸ்தா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் வெண்ணிமலை யாதவ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சண்முக பாண்டியன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓபிஎஸ் இணைப்பு!. ”Lets wait and see”… சூசகமாக கூறிய ஜெயக்குமார்!
    Next Article கிறிஸ்துமஸ் நாளிலாவது போரை நிறுத்துங்கள்!. போப் லியோ வருத்தம்!
    Editor TN Talks

    Related Posts

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026

    திமுக-வின் 164 தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் விவரம்!

    March 28, 2026

    திமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.