Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மீண்டும் வருகிறதா ஊரடங்கு..! பிரதமர் மோடியின் சூசக அறிவிப்பு..! மக்கள் மத்தியில் பீதி..!
    Featured

    மீண்டும் வருகிறதா ஊரடங்கு..! பிரதமர் மோடியின் சூசக அறிவிப்பு..! மக்கள் மத்தியில் பீதி..!

    Editor TN TalksBy Editor TN TalksMarch 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும், அனைத்து மாநிலத்திலும் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்த உடன் லாக்டவுன் அமுல் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கோவிட்-19ல் அமுல்படுத்தப்பட்ட லாக் டவுன் போன்று இல்லாமல்,  எரிவாயு பொருள்களின் பதற்றத்தையும், தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்தக்கூடிய புதுவகை லாக்டவுன் என சொல்லப்படுகிறது.! வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் உள்ளது நமது இந்தியாவிற்கு, அச் சூழலை கருத்தில் கொண்டு எரிபொருள்களை  மிச்சப்படுத்தவும், எரிபொருள்களின்  தட்டுப்பாடுகளை தேசிய அளவில் வராமல் பாதுகாக்கவும், இந்த லாக்டவுன் அமல்படுத்து படுகிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

     இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள முதன்மை அதிகாரிகள் அனைத்து மாநிலத்திலும் உள்ள தலைமை செயலாளர்களிடமும், முதல்வர்களிடமும்  ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

     வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வணிக நிறுவனங்கள் இயங்கும். அதாவது திங்கள், புதன், வெள்ளி, மீதி நாட்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியூர் செல்ல அனுமதி இல்லை, அத்திவாசிய தேவைக்கு மட்டும் வாகனங்களை உபயோகப்படுத்தலாம், அதுவும் இ- பாஸ் விண்ணப்பம் பெற்று முறையான அறிவுறுத்தலுடன் செல்லலாம், மற்றபடி ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை, மருந்து கடை, பால் கடை, காய்கறி கடைகள், இயங்க அனுமதி இருக்கும்.

    அனேகமாக இந்த லாக்டவுன் முறை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் அமல்படுத்த மிகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     இதைத்தான் நேற்று பாரதப் பிரதமர் சூசகமாக அறிவித்துள்ளார்.!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமைதான ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சம் உதவி!. நெகிழ வைத்த ஹர்திக்!
    Next Article தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு!. தாமரை சின்னத்தில் போட்டி!
    Editor TN Talks

    Related Posts

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    April 1, 2026

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    April 1, 2026

    புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.