Close Menu
    What's Hot

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறார்கள்… ராமதாஸ் குற்றச்சாட்டு…!
    Featured

    அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறார்கள்… ராமதாஸ் குற்றச்சாட்டு…!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்று பாமக என்ற கட்சி இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. அன்புமணி தரப்பினர் மற்றும் ராமதாஸ் தரப்பினர் என இருபிரிவாக இருப்பவர்களுக்கு மத்தியில், நிர்வாகிகளும் தொண்டர்களும் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அவ்வப்போது தனது மகன் அன்புமணி குறித்து பொது வெளியில் திட்டித் தீர்த்து வருகிறார் ராமதாஸ்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் அன்புமணி தரப்பு பாமகவினர் அதிமுகவோடு கூட்டணிக்கு சென்றுவிட, ராமதாஸ் தரப்பை திமுக இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பாமக சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், யார் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வழக்கம் போல அன்புமணி தரப்பை கடுமையாக சாடினார். அதாவது,

    ”ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி அவரையும் வசைபாடுகின்றனர். அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச டி20 போட்டிகளில் புதிய வரலாறு படைத்த ரஷீத் கான்!. உலகின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமை!
    Next Article துருக்கி நாடாளுமன்றத்தில் மோதல்!. கைகலப்பும் ஏற்பட்டதால் பதற்றம்!
    Editor TN Talks

    Related Posts

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026

     மகளிருக்கு ரூ.5,000!. கொந்தளிக்கும் பெண்கள்!. ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    மகா சிவராத்திரி விரதத்தை இவர்கள் எல்லாம் கடைப்பிடிக்கக்கூடாது!. விதிகள் என்ன தெரியுமா?

    Trending Posts

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.