Close Menu
    What's Hot

    பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!. அன்புமணி அதிரடி அறிவிப்பு!

    பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ்!. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.
    இந்தியா

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    Editor web3By Editor web3March 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Opposition MP Protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ,அப்போது மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம்” என முழக்கமிட்டனர். மேலும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது, இதன் விளைவாகச் சாதாரண மக்கள் இன்று பட்டினியால் வாடுகின்றனர்” என்று கார்கே சாடினார்.

    ராகுல் காந்தி ஏற்கனவே குறிப்பிட்டது போல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாடுகளுக்கு இணங்கச் செயல்படுவதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இந்தியா முன்கூட்டியே மாற்றுத் திட்டங்களைத் தீட்டாதது ஒரு மிகப்பெரிய ‘கட்டமைப்புத் தவறு’ என குற்றம்சாட்டியுள்ளனர்.

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முக்கிய நகரங்களில் எரிவாயு விநியோக மையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு, தினக்கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleRCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!
    Next Article பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ்!. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!. ஏப்ரல் 1 முதல் டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றம்!

    March 24, 2026

    பெரும் நிம்மதி!. அடுத்தடுத்து இந்தியா வரும் 92,000 டன் எல்பிஜி கப்பல்கள்!. மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி!

    March 24, 2026

    வேட்பாளர்கள் தலைமறைவு?. திணறும் திமுக – காங்கிரஸ் தலைமை!. புதுச்சேரியில் பரபரப்பு!

    March 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!. அன்புமணி அதிரடி அறிவிப்பு!

    பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ்!. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!

    பிரதமர் மோடியால் சாதாரண மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்!. மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!.

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    Trending Posts

    BREAKING| பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

    March 25, 2026

    RCB பெயர் மாற்றமா?. ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    March 25, 2026

    பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!. அன்புமணி அதிரடி அறிவிப்பு!

    March 25, 2026

    பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ்!. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்!

    March 25, 2026

    “அணு ஆயுதம் ஒன்றே கவசம்”!. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை சுட்டிக்காட்டி கிம் ஜாங் உன் ஆவேசம்!

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.