Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிடுபவர்களுக்கு அபராதம்: உச்சநீதிமன்றம்
    இந்தியா

    வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிடுபவர்களுக்கு அபராதம்: உச்சநீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025Updated:December 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்கக்கோரி முறையிடும் வழக்கம் அதிகரித்து வருவதால், உச்சநீதிமன்றம் அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, அவசரமாக விசாரிக்க கோரி முறையிட்ட வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.

    அப்போது அவர், முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுவது தெரியவந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.

    அபராதம் 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅருணாச்சல பிரதேசத்தில் கோரம்… லாரி கவிழ்ந்து 21 பேர் பலி
    Next Article கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்… 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.