Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கு தெரியுமா?
    இந்தியா

    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு.. எங்கு தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bridgee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இந்தியாவின் மிக நீள​மான கண்​ணாடி நடை​பாலம் மக்​களின் பயன்பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளது.

    ‘ஸ்கை வாக்’ என்று அழைக்​கப்​படும் இந்த கண்​ணாடி நடைபாலம், விசாகப்​பட்​டினத்​தில் மனதைக் கவரும் கைலாசகிரி மலை உச்​சி​யில் அமைந்​துள்​ளது. கடல் மட்​டத்​தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்​தில் 55 மீட்​டர் நீளத்​தில் கேன்​டிலிவர் பால​மாக இது கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த நடை​பாலம் பார்​வை​யாளர்​களுக்கு ஒரு அற்​புத​மான அனுபவத்தை அளிக்​கிறது.

    விசாகப்​பட்​டினம் மாநகர வளர்ச்சி ஆணை​யத்​தால் ரூ.7 கோடி செல​வில் கட்​டப்​பட்ட இப்​பாலத்​தின் கண்​ணாடிகள் ஜெர்​மனி​யில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்​டுள்​ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்​ணாடி, 40 டன் வலு​வூட்​டப்​பட்ட எஃகு இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்​தில் வீசும் புயல் மற்​றும் சூறாவளி காற்றை தாங்​கக் கூடியது.

    பொறி​யியல் அற்​புத​மாக கருதப்​படும் இந்​தப் பாலம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்​மிக்க வைக்​கும் அழகை மட்டுமின்றி, வங்​காள விரி​குடா மற்​றும் விசாகப்​பட்​டினம் நகரின் ரம்​மிய​மான காட்​சிகளை​யும் பார்​வை​யாளர்​களுக்கு அளிக்கிறது.

    இப்​பாலத்தை விசாகப்​பட்​டினம் எம்​.பி. ஸ்ரீபரத் நேற்று காலை​யில் மக்​களின் பயன்​பாட்​டுக்கு திறந்து வைத்​தார். இப்​பாலம் தின​மும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொது​மக்​களுக்கு திறந்​திருக்​கும் எனவும் 15 நிடங்​களுக்​கான கட்​ட​ணம் ரூ.300 எனவும் அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகையிலை, சாலை விபத்துகளை விட அதிக இறப்புகளை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு!. அதிர்ச்சி தரவுகள் வெளியீடு!
    Next Article கிரிக்கெட் வீரருடன் காதலா? மிருணாள் தாகூர் பதில்
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.