Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»திருமணமானவர் வேறொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல!. நீதிமன்றம்!
    இந்தியா

    திருமணமானவர் வேறொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல!. நீதிமன்றம்!

    Editor web3By Editor web3March 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    live in relationship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருமணமான ஒரு நபர், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரை சேர்ந்த அனாமிகா மற்றும் நேத்ரபால் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. சமூக ஒழுக்கம் மற்றும் தனிநபர் சட்டத்தை விட குடிமக்களின் உரிமைகளே மேலானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்ணின் தாயார் அளித்த கடத்தல் புகாரை ரத்து செய்த நீதிமன்றம், இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்கள் இணைந்து வாழ்வதை தடுக்க முடியாது என கூறியது.
    மேலும், கௌரவ கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்ள தடை விதித்ததுடன், தம்பதியினருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. “சமூகத்தின் கருத்துகளுக்காகவோ அல்லது அறநெறிக்காகவோ நீதிமன்றம் சட்டத்தின் கடமையிலிருந்து விலக முடியாது” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் பிரச்சாரத்திற்கு ‘நோ’!. பெரம்பூரில் அனுமதி மறுப்பு!. தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!
    Next Article பாத்திரம் கழுவும் திரவமே சமையலறைப் பொருட்களிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது!. அதிர்ச்சி தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    April 1, 2026

    புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.

    April 1, 2026

    நாளை முதல் புதிய வருமான வரிச் சட்டம்!. கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்!.

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.