Close Menu
    What's Hot

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.
    இந்தியா

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    Editor web3By Editor web3March 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    monalisa bhosle
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்பமேளா புகைப்படங்களுடன் இணையத்தில் வைரலான மோனலிசா போஸ்லே என்ற பெண் தனது வசீகர கண்களால் பெரியளவில் பேசப்பட்டார். ஊடகங்களில் அவரது போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாக சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இந்நிலையில், கும்பமேளா புகழ் மோனாலிசா, தனது காதலன் ஃபர்மான் கானை கேரளா மாநிலம் அருமனூரில் உள்ள கோயிலில்  திருமணம் செய்துகொண்டார்.

    எனினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பனூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி அவர்கள் தஞ்சம் அடைந்தனர். “எனது தந்தை என்னை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார், நான் எனது விருப்பப்படி ஃபர்மான் கானுடன் வாழ விரும்புகிறேன்” என்று காவல்துறையினரிடம் அவர் முறையிட்டார். மோனாலிசா 18 வயது பூர்த்தியானவர் என்பதால், சட்டப்படி அவர் தனது விருப்பமானவருடன் செல்லலாம் எனப் போலீஸார் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருமானூர் நயினார் கோவிலில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.

    இந்நிலையில் மோனாலிசா – ஃபர்மான் கான் ஜோடி திருமணம் செய்து கொண்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதுதான் இப்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. கேரளக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    March 12, 2026

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    March 12, 2026

    இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    Trending Posts

    அச்சப்படாதீர்கள்!. போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது!. மு.க.ஸ்டாலின் உறுதி!. 

    March 12, 2026

    பச்சைக்கொடி காட்டிய ஈரான்!. ஹார்மூஸ் வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி!. ஜெய்சங்கர் தகவல்!

    March 12, 2026

    பெரும் நிம்மதி!. இந்தியா வந்தடைந்தது கச்சா எண்ணெய் கப்பல்!. ஹார்முஸ் நீரிணை வழியாக வந்த முதல் கப்பல்!

    March 12, 2026

    சிலிண்டரையும் காணோம், பிரதமரையும் காணோம்!. எதிர்க்கட்சியினர் போராட்டம்!

    March 12, 2026

    போரின் முதல் வாரத்திலேயே ரூ.94,000 கோடி காலி!. அமெரிக்காவை திணறடிக்கும் பென்டகன் அறிக்கை.

    March 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.