Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்திய விமானங்கள் பறக்கத் தடை… ஜனவரி 23 வரை பாக்., நீட்டிப்பு
    இந்தியா

    இந்திய விமானங்கள் பறக்கத் தடை… ஜனவரி 23 வரை பாக்., நீட்டிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    ‘‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களால் குத்தகைக்கு எடுத்து இயக்கப்படும் விமானங்கள், இந்திய ராணுவ விமானங்கள் உட்பட அனைத்து இந்திய விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுகிறது’’

    இவ்வாறு அதில் பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது இந்திய ராணுவ விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இலக்குகளை குறிவைத்துத் தாக்கி அழித்தன.

    இதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட பாகிஸ்தான், இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க ஒரு மாதம் தடை விதித்தது. பிறகு அந்த தடையை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதேபோல், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க இந்தியாவும் தடை விதித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்.. ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வலியுறுத்தல்
    Next Article திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி பிளேடு… பிரபல தொழிலதிபர் நன்கொடை
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.