Close Menu
    What's Hot

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவுக்கு ரஷ்யா எப்பொழுதும் தடையில்லா எரிபொருள் தரும் – விளாடிமிர் புதின் !!!
    இந்தியா

    இந்தியாவுக்கு ரஷ்யா எப்பொழுதும் தடையில்லா எரிபொருள் தரும் – விளாடிமிர் புதின் !!!

    Editor web2By Editor web2December 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    https cloudfront us east 2.images.arcpublishing.com reuters WCDCVAHGOZK6ZHPWCDNEIHWRXE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாரத பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைந்து இந்திய அரசியல் தரப்பில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தியா மற்றும் ரஷ்யா எப்பொழுதும் நட்பு நாடுகளாக விளங்கி வருகிறது. பல்வேறு வகையில் இரு நாட்டுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வழக்கம்.

    20251205 183556

    அதன் அடிப்படையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மக்களுக்கு இலவச டூரிஸ்ட் மற்றும் குரூப் டூரிஸ்ட் விசாக்களை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு ரஷ்யா எப்பொழுதும் ஒரு நட்பு நாடாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யா எப்பொழுதும் தன்னுடைய உதவியை தடை இல்லாமல் செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவைப்படும் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களை ரஷ்யா எப்பொழுதும் தடையில்லாமல் தர ரஷ்யா எப்பொழுதும் தயார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    20251205 202216

    மேலும் இந்தியாவில் உருவாகி வரும் மிகப்பெரிய அணுசக்தி ஆலைப் பணியில் ரஷ்யாவின் உதவி எப்பொழுதும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் எங்கள் இருதரப்பு வர்த்தக வருவாய் கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்து 64 பில்லியன் டாலர்களாக உள்ளது. கூடிய விரைவில் இதை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    Economy india Narendra Modi russia Vladimir Putin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா?” – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
    Next Article அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை 15-30% வரை உயரும்!. உலக தங்க கவுன்சிலின் அதிர்ச்சி அறிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    April 3, 2026

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    April 1, 2026

    புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    அமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!

    பாஜக அதிரடி!. 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

    5 வயது குழந்தைகளை குறிவைக்கும் கொடிய புற்றுநோய்!. அதிரவைக்கும் ‘தி லான்செட்’ ஆய்வு!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.