Close Menu
    What's Hot

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!
    இந்தியா

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    Editor web3By Editor web3February 26, 2026Updated:February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. தமிழ்நாட்டில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். இதற்கிடையே, அரசியல் கட்சிகள் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 
    Next Article உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.
    Editor web3
    • Website

    Related Posts

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    February 26, 2026

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    February 26, 2026

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    Trending Posts

    தவெக நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது!. தலைமை அதிரடி!

    February 26, 2026

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    February 26, 2026

    நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

    February 26, 2026

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    February 26, 2026

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.