Close Menu
    What's Hot

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு போய்டுவேனா?. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஜா!.
    இந்தியா

    கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு போய்டுவேனா?. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஜா!.

    Editor web3By Editor web3January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor roja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத் தளங்களில் தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஆந்திர அரசைக் கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற செய்தியைப் பரப்புகிறார்கள். கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு விலகப் போவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

    தான் மீண்டும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “அமைச்சர் பதவியில் இருந்தபோது நடிப்பைத் தவிர்த்தேன். இப்போது கட்சிப் பதவியில் மட்டுமே இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

    ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணைச் சுட்டிக்காட்டி ரோஜா எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது:”துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அரசியலில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். ஆனால் அவரைப் பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை. நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்” என்று கடுமையான கருத்தை தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!.
    Next Article ஒருநாள் தொடரில் அதிக ரன்கள்!. வரலாற்று சாதனை படைத்த டேரில் மிட்செல்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படை அட்டுழியம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.