Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!
    உலகம்

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Editor web3By Editor web3February 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kiss virus baby eye
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நமீபியாவில் முத்தத்தின் மூலம் பரவியதாக நம்பப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்கம் காரணமாக 2 வயது குழந்தைக்கு கண் பார்வை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நமீபியாவைச் சேர்ந்த பெண் மிஷேல் சாய்மான். இவரது 2 வயது குழந்தை ஜுவன். இந்த குழந்தைக்கு அரிய வகை வைரஸ் தொற்றால் கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக குழந்தையின் தாய் மிஷேல் கூறியதாவது, சாதாரண கண் தொற்று என தொடங்கியது, பின்னர் பெரிய பாதிப்பாக மாறியது.

    முதலில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டாலும், குழந்தையின் கண்ணில் கொப்புளம் உருவானது. அதன் விளைவாக கார்னியாவில் 4 மிமீ துளை ஏற்பட்டது. பல வாரங்கள் சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட கண்ணின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை. “என் குழந்தையின் கண்ணில் 4 மிமீ திறந்த காயத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” என்று தாய் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

    மேலும் பரிசோதனையில், ஹெர்பெஸ் வைரஸ் தாக்கமே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. பெற்றோருக்கு வைரஸ் இல்லை என்பதால், கொப்புளம் இருந்த ஒருவரால் முத்தம் மூலம் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!
    Next Article 20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?
    Editor web3
    • Website

    Related Posts

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    February 19, 2026

    பாகிஸ்தானில் பயங்கரம்!. சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு!

    February 19, 2026

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    பாகிஸ்தானில் பயங்கரம்!. சிலிண்டர் வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.