மறுபடியும் முதல்ல இருந்தா.. மீண்டும் தொடங்கிய கொரோனா தொற்றூ.. 34 பேருக்கு தொற்று உறுதி!By Editor TN TalksMay 19, 20250 தமிழகத்தில் 34 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று…