கவிஞர் வைரமுத்து தாயார் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!By Editor TN TalksMay 11, 20250 தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…