திருக்குறளுக்கு வைரமுத்து எழுதிய புதிய உரை… காணொலியில் பெயர் வெளியீடுBy Editor TN TalksMay 22, 20250 கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருக்குறளுக்கு தாம் எழுதியிருக்கும் உரை நூலின் பெயரை வெளியிட்டுள்ளார். வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் வெளியாகவுள்ளதாக காணொலி…