தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: “ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை” குறித்து விவாதம்By Editor TN TalksJuly 17, 20250 அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளும் கட்சியான தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…