நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!By Editor TN TalksMay 24, 20250 நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம்…