இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!By Editor TN TalksJuly 6, 20250 நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.…