“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஸ்ரீபெரும்புதூரில்: முதல்வர் காணொலிக் காட்சி மூலம் ஆய்வுBy Editor TN TalksJuly 23, 20250 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். …