Close Menu
    What's Hot

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஸ்ரீபெரும்புதூரில்: முதல்வர் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு
    தமிழ்நாடு

    “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஸ்ரீபெரும்புதூரில்: முதல்வர் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2025Updated:July 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.

     

    முகாமில் பெறப்பட்ட மனுக்களை அனைத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகின்றனர். இந்த முகாமிற்கு தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் முகாம் எவ்வாறு நடைபெறுகிறது, மக்களிடையே வரவேற்பு எப்படி உள்ளது, பெறப்படும் மனுக்களுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது, மற்றும் ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

     

    காணொலிக் காட்சி வாயிலாக முகாமின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த பொதுமக்களுடனும் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளையும், அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

     

    “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் காணொலிக் காட்சி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் தொலைபேசி மூலம் காணொலிக் காட்சியில் பேசியது, முகாமில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரிடமும் பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Camp Chief Minister Stalin District Collector Government schemes Grievances Kanchipuram petition public Sriperumbudur Thanks Ungaludan Stalin Video Call அரசு திட்டங்கள் உங்களுடன் ஸ்டாலின் காஞ்சிபுரம் காணொலி அழைப்பு குறைகள் நன்றி பொதுமக்கள் மனு மாவட்ட ஆட்சியர் முகாம் முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு: தொலைநிலைக் கல்விக்கு எதிர்ப்பு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு
    Next Article தமிழகத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி.. திட்டங்கள் என்னென்ன?
    Editor TN Talks

    Related Posts

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.